சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜை தொடங்கியது.!புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ஆவணி மாத பூஜைக்காக நேற்று