ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்.!எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் எழுந்துள்ளதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.