"சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது" – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.