மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!மதுரை ஆதீனம் பொய் தகவலையும், மத மோதலை தூண்டும் விதமாக பேசியுள்ளார் என அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.