போட்டோ ஷூட்டில் பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் வீடியோ..!பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த பாம்பு இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.