"நீ ஏன் குறுக்க வர்ற.. தொலச்சிடுவேன் உன்னை”- மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாக மிரட்டிய ராஜேந்திர பாலாஜி.!
அ.தி.மு.க பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.