ஹன்சிகா மற்றும் சிம்புவின் இணைந்து நடித்துள்ள 'மஹா' படத்தின் டீசர் எப்போது தெரியுமா.!வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.