அரசு விழா மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம்.!ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.