நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!நில மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கானா தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.