நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கை ஆர்வலருமான சீமா வினீத் திருமணம் செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.