'இந்த செயல் மன்னிக்க முடியாதது'.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!தமிழ்நாடு அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!போலீசார் அடித்ததில் மரணமடைந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
"இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது" – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது என்று அஜித்குமார் வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்னர்.