தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மணிப்பூர் ஐபிஎஸ் அதிகாரிமணிப்பூர் காவல் துறையின் உயர் அதிகாரி பிற்பகல் தனது அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .