ராஜா சார் உடன் பணியாற்ற வேண்டும் என்பது வாழ்நாள் ஏக்கம்- இயக்குநர் மாரி செல்வராஜ்வாழை படத்தின் 2வது பாகமா ‘மஞ்சணத்தி’ படம் என்கிற கேள்விக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.