உண்மையான திராவிட கட்சியில் இணைந்துள்ளேன்...திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேட்டி!பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது என அதிமுவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் "இபிஎஸ்", அதற்கான மருந்து "ஓபிஎஸ்" – மனோஜ் பாண்டியன்சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் பேச்சு.