அமைச்சர் புறக்கணிப்பு... மாணவர்கள் போராட்டம்... நெல்லை பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது?நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிகழ்ச்சி வரிசை தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், உயர்கல்வி அமைச்சர் விழாவைப் புறக்கணித்தார்.
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி.!மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி ஜீன் ஜோசப் மறுத்துள்ளார்.