இதை செய்தால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.! மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை.!சமீப நாட்களாக நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது பெரியவர்களை விட 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெருமளவில்
ஜன.1 முதல் "RT-PCR" பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசுகொரோனா பரவலுக்கு மத்தியில் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது – சல்மான் குர்ஷித் அறிவிப்புகாங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவிப்பு.
நடைபயணத்தை ஒத்திவையுங்கள்! – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்!கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது என அமைச்சர் மாண்டவியா கடிதம்.
#BREAKING: இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி – அனுமதி அளித்தது மத்திய அரசு!மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி.