தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழியுடன் சேர்ந்து தொழிற்சாலையை பார்வையிட்டார்.