உலகின் மிக இளம் வயது பெண் பிரதமருக்கு திருமணம்.! 16 வருட கால காதலரை கரம்பிடித்தார்.!பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் தனது 16 வருட காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.