"200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு"... மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!மொரீஷியஸ் நாட்டில் நாளை நடைபெறும் "தேசிய தினக் கொண்டாட்டத்தில்" சிறப்பு விருந்தினராகக் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
மொரிஷியசில் ரூபே, யுபிஐ சேவை அறிமுகம்.. இருதரப்பு உறவில் இது ஒரு மைல்கல்!வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ
விமான குப்பைத்தொட்டியில் கிடந்த பிறந்த குழந்தை..!மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டது.
மொரீஷியஸ் தீவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு! 39 டால்பின்கள் மாறும் 3 திமிங்கலங்கள் உயிரிழப்பு!மொரீஷியஸ் தீவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் 39 டால்பின்கள் மாறும் 3 திமிங்கலங்கள் உயிரிழப்பு.
பவளப்பாறையில் மோதிய கப்பல்! எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ்!எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ்.