IPL 2026 : சஞ்சு சாம்சன், ஜடேஜா மட்டும் இல்லைங்க...ட்ரேட் செய்த வீரர்கள் லிஸ்ட் இதோ!ஐபிஎல் 19வது சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கின்றன என்பதை இறுதி செய்வதற்கு இறுதி நாளான இன்று (நவ. 15) அணிகள் வீரர்களை டிரேட் செய்துள்ளன.