#JustNow: மாயத்தேவர் மறைவு – இரங்கல் தெரிவித்த ஈபிஎஸ்!மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என ஈபிஸ் அறிக்கை.