புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்! விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்!மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.
#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடை தொடரும் – மருத்துவத்துறை அறிவிப்பு..!#Breaking: The ban will continue on Friday, Saturday and Sunday - Medical announcement ..!
தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும்...! மருத்துவத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...!முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு நாள் காய்ச்சலுக்கு ஒரு லட்சம் வாங்கிட்டாங்கப்பா! பிரபல நடிகை ஓபன் டாக்!நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.