விவாகரத்தை தொடர்ந்து பிரபல நடிகரை மறுமணம் செய்யும் சின்னத்திரை நாயகி.!மேக்னா வின்சென்ட், மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள்