UBER செயலியில் மெட்ரோ டிக்கெட்டுகளுக்கு 50% தள்ளுபடி – ஊபர் அறிவிப்பு.!Uber-ல் புக் செய்யப்படும் மெட்ரோ ரயில் டிக்கெட்களுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது.