"ரிப்பன் மாளிகை போராட்டம் நடத்தும் இடம் அல்ல" – மேயர் பிரியா.!முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன என்று மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.