காயத்தில் ரோஹித் சர்மா! அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, காயத்தின் தீவிரம் கண்டறியப்பட உள்ளது.
MIvsRCB : கடைசி வரை போராட்டம்...மும்பை கோட்டையில் கொடியை நாட்டிய பெங்களூர்!ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை அன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.
#MI vs RCB:டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச முடிவு....#MI vs RCB: Mumbai Indians won the toss and elected to bowl first ....
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..?நேற்று ஐபிஎல் போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவிற்கிடேயே நடந்த சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
#IPL 2020 டாஸ் வென்ற MI... அதிரடி காட்ட காத்திருக்கும் RCB...!இன்று ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.