3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இன்று ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக,ஒரே நேரத்தில் இரண்டு லீக் போட்டிகள்...!The matches between MI and SRH, RCB and DC will take place simultaneously tonight.