"அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி" – மத்திய அரசின் புதிய உத்தரவு.!நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் குறிப்பிட்ட அரைக்கப்பட்ட அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.