லாட்டரி சீட்டு அதிர்ஷ்டத்தால் கேரளாவில் கோடீஸ்வரர் ஆன கோவில் அர்ச்சகர்!லாட்டரி சீட்டுகளுக்கு தடையற்ற மாநிலமாக விளங்கும் கேரள மாநிலத்தில் கோவில் அர்ச்சகர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்.