Tag: minister vijayabaskar

கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த முன்னுதாரணம் தோனி.! அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். – தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

#Cricket 3 Min Read
Default Image

புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு – அமைச்சர்கள் திறப்பு.!

புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார். அப்போது, மருத்துவ சேவை கழகத்திற்கான […]

coronavirus 2 Min Read
Default Image

43 மருத்துவர்கள் உயிரிழப்பு என்பதில் உண்மையில்லை.! அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலை இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை ஐஎம்ஏ (IMA-Indian Medical Association) மாநில தலைவரே மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.’ என அவர் […]

coronavirus 3 Min Read
Default Image

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் குணமைடந்தனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் .!

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர். சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகம் முழுவதும் 1606 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் 1104 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 400 கர்ப்பிணிகள் சிகிக்சை பெற்று வந்த நிலையில், இவர்களில் 374 […]

#Pregnant Women 2 Min Read
Default Image

கொரோனா சிகிச்சைக்கு BDC தடுப்பூசி – அமைச்சர் விஜயபாஸ்கர்

BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் BCG தடுப்பூசி மூலம் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சை, remdesivir மருந்துகளை தொடர்ந்து BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.  மேலும், கொரோனா […]

BDC Vaccine 3 Min Read
Default Image

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.!

தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 19,826 ஆக உயர்ந்துள்ளது. […]

CoronaOutbreak 4 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பலி.! 776 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 13,191 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனாவுக்கு இன்று […]

coronavirus 3 Min Read
Default Image

தமிழகத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு..பாதிப்பு 1,500-ஐ தாண்டியது.!

தமிழகத்தில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே யரிழப்பின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 46 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் […]

CoronaOutbreak 5 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று மட்டும் 2 பேர் பலி..மேலும் 38 பேருக்கு கொரோனா – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா […]

coronavirus 3 Min Read
Default Image

அரசின் அறிவுறுத்தல் மீறினால் கடும் நடவடிக்கை – விஜயபாஸ்கர்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.  தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வெளியில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் இவர்களின் விபரங்களை அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.  #update: Though tracked,some of the travellers violate Govt’s strict order to #selfquarantine,thus becoming […]

coronavirus 3 Min Read
Default Image

ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என்றும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பிய நபரை தொடர் […]

CoronaAlert 3 Min Read
Default Image

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கும் செந்தில் பாலாஜி செல்வார் – அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்.!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை குறை சொல்லி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோது தன் உடலில் உயிர் இருக்கும் வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசி இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி தற்போது மு க […]

criticisms 2 Min Read
Default Image

மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் கையாளும் முறை என்ன என்பதை குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கேட்டு தெரிந்துகொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் […]

CoronaAlert 3 Min Read
Default Image

Breaking:”கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக நபர் குணமடைந்தார்” -அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் ..!

ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு  நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என  என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #Corona update: a good news for Our state, the Pt undergoing treatment at #RGGH is tested negative for Corona,this speedy […]

coronavirus 2 Min Read
Default Image

அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கைக்கு அவசியமில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் மறு மதிப்பீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையை மறுத்து வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011 – 12 ஆண்டு முதல் 2018 – 19 ஆண்டு வரை உள்ள வருமான வரி தாக்கல் […]

#ADMK 5 Min Read
Default Image

சுகாதாரத்துறையில் பின்னோக்கி செல்லும் தமிழகம்! ஆய்வில் தகவல் !

மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்கள்பட்டியலில் தமிழகமானது பின்னோக்கி சென்று உள்ளது தெரிகிறது. கடந்த ஆண்டு சுகாதாரத்துறையில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் சுகாதாரம், மருத்துவ வசதிகள் அடிப்படையில் இந்தஆய்வானது  நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த ஆய்வின் முடிவில் கேரளா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தையும்,  இரண்டாம் இடத்தை ஆந்திர மாநிலமும் , மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு […]

#TNGovt 2 Min Read
Default Image

அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு முடித்து வைப்பு

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது போல இனிமேல் நடக்காது என்று   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.பிரமாணப் பத்திரம் தாக்கல்   செய்த நிலையில் வழக்கை முடித்து வைப்பதாக   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

#ADMK 1 Min Read
Default Image

சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் பேர்  பயணம் -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கூறுகையில்,  பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள், சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு , ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் […]

#ADMK 2 Min Read
Default Image

தேசிய மருத்துவ ஆணையம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட கூடாது !

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . மருத்துவ ஆணைய விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட கூடாது என்றார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் முதல் சித்த மருத்துவ திருநாளை தொடங்கி வைத்து பேசிய […]

#ADMK 2 Min Read
Default Image