ஒரு வாரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி!ஒரு வார காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு.