#JustNow: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு!மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு என தகவல்.