சோதனையில் அத்துமீறல்: அமலாக்கத்துறையினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.!
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரையடுத்து அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.