விராட் கோலி கன்பார்ம் 10,000 ரன் அடிப்பார்...மிட்செல் மெக்கலெனகன் கணிப்பு!விராட் விரைவில் 10,000 ரன்களை எட்டுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என மிட்செல் மெக்கலெனகன் தெரிவித்துள்ளார்.