"அன்பு அண்ணனை இழந்து விட்டேன்.., துயரம் என்னை வதைக்கிறது" – மனம் உருகிய முதல்வர் ஸ்டாலின்.!
"என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து" என்று மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.