பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி – ஜெ.பி. நட்டாகொரோனா தடுப்புப் பணிகளுக்காக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை மத்திய நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.