'Moana 2' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.!அனிமேஷன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'Moana 2' படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.