அனிமேஷன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘Moana 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமான மோனாவின் தொடர்ச்சியான மோனா 2 இந்த ஆண்டு நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.
இதனால், இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகள் கழித்து இதன் 2ஆம் பாகம் இந்தாண்டு நவம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், வரவிருக்கும் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை பகிர்ந்துள்ளது.
unknown nodeடேவ் டெரிக் ஜூனியர், அபிகாயில் பார்லோ மற்றும் எமிலி பியர், ஓபெடாயா ஃபோய் மற்றும் மார்க் மான்சினா ஆகியோரின் இசையுடன், பிரபலமான படத்தின் தொடர்ச்சியை இயக்குகின்றனர்.
மிஷன் சாப்டர் 1 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
டீஸர், மோனாவின் வீட்டை நினைவுபடுத்தும் ஒரு பழக்கமான கடலோரக் காட்சியுடன், தூரத்தில் ஒரு தீவுடன் கூடிய வெளிர் வண்ணங்களில் குளிப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
