வீடு தேடி வரும் ஏடிஎம் ! சேவையை தொடங்கிய எஸ்பிஐ வங்கிகொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.