#JustNow: கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனை – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.