மீண்டும் மற்றொரு நடிகை தற்கொலை !பிரபல நடிகை மௌமிதா சஹா பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தவர் . கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்