பிரபல நடிகை மௌமிதா சஹா பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தவர் . கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்இந்நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அங்கு பக்கத்தில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து போலீசாரிடம்கூறினார் .அங்கு விரைந்து வந்த போலீஸ் கதவை உடைத்து உடலை மீட்டுள்ளனர்.
அவர் தூக்கிட்ட இடத்தின் அருகே ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மனஅழுத்த காரணத்தினால் தான் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது செல்போனை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.