நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.