ரூ.3,500 கோடி ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்ப்பு.!ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.3,500 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.