டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது!!மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் டெல்லியில் நடைபயிற்சியின்போது 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு – காவல் நிலையத்தில் புகார்.!டெல்லியில் காலையில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.