சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை […]
சென்னை : தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக நாளை (ஆக.3) முதல் 14ம் தேதி வரை காலை 10.30 – பிற்பகல் 2.30 வரை, இரவு 10 – 12 வரை, பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில், அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது இயக்கப்பட்டு வரும் […]
சென்னை : சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு நடப்பாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்துக்கு 10டோக்கள்கள் வீதம் 6 மாதங்கள் மாநகர் பேருந்துகளில் கட்டணம் இன்றி […]