சென்னையில் 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – மாநகர போக்குவரத்து கழகம்தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.