தெலுங்கானாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம்! சிசிடிவி காட்சிகள் வெளியானது!தெலுங்கானாவின் முலுகுவில் காலை 7:27 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
போலீசாருடன் மோதல்: தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்!தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.