மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா கைது.!2008-ம் ஆண்டுமும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நான் ஒரு தீவிரவாதி பர்வேஸ் முஷாரப் சர்ச்சை பேட்டிலஷ்கர் இ தொய்பா மற்றும் ஹபீஸ் சயீத்தின் தீவிர ஆதரவாளர் நான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.