என்னது..!! தக் லைஃப் படத்தில் ‘முத்தமழை’ பாடல் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்.!திரையரங்குகளில் இன்று வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் ‘முத்தமழை’ பாடல் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
"இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது" – மனம் திறந்த பாடகி சின்மயி.!தக் லைஃப் இசைவெளியீட்டில் சின்மயி பாடிய 'முத்த மழை' வைரலானது குறித்து சமீபத்திய பேட்டியில் பாடகி சின்மயி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.